நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்

27 ஆகஸ்டு 2020 நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன் றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங் கினர். மதுரை …

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள் Read More

ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ 14.08.2020 முதல் வெளியீடு

டீஸர் மற்றும் டிரைலர் வெளியானது முதலே எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ள “லாக்கப்” படம் நாளை (ஆக்ஸ்ட் 14 ) ZEE5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது. நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படம் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவரும் சிறந்த திரில்லர் …

ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ 14.08.2020 முதல் வெளியீடு Read More

எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி

அன்பு ரசிகப் பெருமக்களுக்கு உங்கள் அப்புக்குட்டியின் இனிய வணக்கம். கொரோனாவால் வீட்டிலேயே முடங் கிக் கிடக்கிறோம்நம் எல்லோரின் வேண்டுதலும் இப் போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக் டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பது தான். விரைவில் இது …

எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி Read More