
“யாதும் அறியான்” ஜூலை 18ல் திரையரங்கில் வெளியாகிறது
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் கே பி ஒய், ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வரும் ஜூலை …
“யாதும் அறியான்” ஜூலை 18ல் திரையரங்கில் வெளியாகிறது Read More