
நிவின் பாலி, நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’
நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த முன்னோட்டக் காட்சி, இப்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நிவின் …
நிவின் பாலி, நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ Read More