தமிழில் முதல் முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது.

2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்‌ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக …

தமிழில் முதல் முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது. Read More

‘நாங்க ரொம்ப பிஸி’.

சுந்தர் .சி யின், அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென்,  ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு …

‘நாங்க ரொம்ப பிஸி’. Read More

சூரரைப் போற்று ட்ரெய்லர் அக்டோபர் 26 அன்று வெளியாகியது.

அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று திரைப்படம் முதலில் அக்டோபர் 29 அன்று வெளியாகவிருந்தது,  ஆனால் படத்தை வெளியிட இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருந்தமையால்  வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப் பட்டது. படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் …

சூரரைப் போற்று ட்ரெய்லர் அக்டோபர் 26 அன்று வெளியாகியது. Read More

மிஸ் இந்தியா – கீர்த்தி சுரேஷ்

தேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியாவின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. …

மிஸ் இந்தியா – கீர்த்தி சுரேஷ் Read More

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி  சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை  பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது …

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர். Read More

800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து மறைந்த முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த …

800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். Read More

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

ஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக …

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’ Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது – முத்தையா முரளிதரானாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.

ஒரு படம் குறித்த அறிவிப்பு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது மிகவும் அரிதானது. உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி …

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது – முத்தையா முரளிதரானாக விஜய்சேதுபதி நடிக்கிறார். Read More

அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது

சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால் அந்தளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் தாக்கம் நம்மை பாதித்திருக்கும். அப்படியொரு படம் தான் ‘அந்தாதூன்’. அனைத்து மொழிகளிலும் ஏற்றவாறு …

அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது Read More

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை 5 இந்திய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக டிஜிட்டல் தளத்தில் திரையிடுகிறது.

முந்தைய உலகளாவிய பிரீமியர்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 அற்புதமான படங்கள் உள்ளன. அமேசான் ப்ரைம் வீடியோ மொத்தமாக நேரடி-டிஜிட்டல் …

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை 5 இந்திய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக டிஜிட்டல் தளத்தில் திரையிடுகிறது. Read More