கே ஜி எஃப் 2’ இரண்டாம் கட்ட முன்னோட்டக் காட்சி வெளியீடு

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் இரண்டாம் கட்ட முன்னோட்டம் வெளியானது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே …

கே ஜி எஃப் 2’ இரண்டாம் கட்ட முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு – விஜய்சேதுபதி

தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம். சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை …

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு – விஜய்சேதுபதி Read More

இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ‘கே ஜி எஃப் 2’ பட பாடல்

முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் ‘கே ஜி எஃப் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘தூஃபான்..’ பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் …

இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ‘கே ஜி எஃப் 2’ பட பாடல் Read More

இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு Read More

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் “கூகுள் குட்டப்பா” முனோட்டக் காட்சி வெளியீடு

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ கூகுள் குட்டப்பா ‘ படத்தின் முன்னோட்டக் காட்சி  வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துக் கொண்ட திரைப்பட இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயக்குமார் , தங்கர்பச்சான், பேரரசு, ரமேஷ் கண்ணா, கல்யாண், …

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் “கூகுள் குட்டப்பா” முனோட்டக் காட்சி வெளியீடு Read More

காதலின் வலிமையை இசையால் உணர்த்தும் ‘அமோர்’

சுயாதீன இசை கலைஞர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் ஆகியோரின் இசையில் உருவான ‘அமோர்’ எனும் வீடியோ இசை தொகுப்பை திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று வெளியிட்டனர். சரிகம நிறுவனத்திற்காக பி ரெடி பிலிம்ஸ் சார்பில் …

காதலின் வலிமையை இசையால் உணர்த்தும் ‘அமோர்’ Read More

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

‘கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி’ என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விருது விருந்து இரண்டையும் படைக்கும். வித்தியாசமான கதை களத்தை தேர்ந்து எடுத்துள்ளார். பல திருப்பங்கள் நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் …

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை Read More

‘மாற்றத்திற்கு தயாராகுங்கள்’ – ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக …

‘மாற்றத்திற்கு தயாராகுங்கள்’ – ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் Read More

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ஆக்சன் எண்டர்டெய்னர் ‘முசாசி’.

‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு ‘முசாசி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் …

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ஆக்சன் எண்டர்டெய்னர் ‘முசாசி’. Read More

நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் பதாகை வெளியானது

புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு …

நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் பதாகை வெளியானது Read More