மீசையை முறுக்கு 2 திரைப்படத்தின் வெற்றி விழாவை தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சியும் இயக்குநரும் நடிகருமான ஹிப் ஆப் ஆதி ஆகியோர் சென்னையில் கொண்டாடினார்கள். இவ்விழாவில் நடிகை குஷ்புவின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சினிமா செய்தி தொடர்பாளர் ரியாஸ் அவரது மகள் பராஸ் ரியாஸ் ஆகிய இருவரும் குஷ்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி பூங்கொத்து பரிசளித்தார்கள்.
நடிகை குஷ்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்து
