இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் “கூகுள் குட்டப்பா” முனோட்டக் காட்சி வெளியீடு

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ கூகுள் குட்டப்பா ‘ படத்தின் முன்னோட்டக் காட்சி  வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துக் கொண்ட திரைப்பட இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயக்குமார் , தங்கர்பச்சான், பேரரசு, ரமேஷ் கண்ணா, கல்யாண், நடிகர் தர்ஷன், நடிகை லாஸ்லியா, சுரேஷ் மேனன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.