நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு

நெல்லை மாவட்டம் முன்னீா் பள்ளத்தில் உள்ள முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்155ஆவது திருவள்ளுவர் சிலையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவா் கா..கார்த்திகேயன்திறந்து வைத்தார். அருகில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், மனுஜோதிஆசிரமத்தின் தலைவர் பால் உப்பாஸ், குழந்தைகள் நல மருத்துவர் ராஜேஷ் மற்றும் பள்ளியின் தாளாளர் அமரவேல் பாபு ஆகியோர்உடன் உள்ளனர்.