நடிகர் விஷாலின் தண்ணீர் பந்தல்

நடிகர் விஷாலின் ஆணைக்கினங்க அரியலூர் மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கப்பட்டது மக்கள்பணியில்
மக்கள்நலஇயக்கம்.