சென்னையில் மத்திய ரசாயன உர அமைச்சகத்திற்குட்பட்ட ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத் துறையின்கீழ் செயல்படும் சென்னை சிப்பெட்-பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கான விடுதியை திறந்துவைப்பதன் அடையாளமாக மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் திரு.டி.வி. சதானந்த கவுடா கல்வெட்டைத் திறந்து வைத்தார்,