மாநிலச்செய்திகள்கொரோனா நிவாரண நிதி உதயநிதி ஸ்டாலின் May 14, 2021 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு .25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn