பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்ட நிலையில் விடுவிப்பில் வந்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு

online news portal