ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்ற தமிழக
அரசு அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 93 பேர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான சிபிஐ வசமுள்ள வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. (பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்குகள் தவிர). கைது செய்யப்பட்டோருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.