“கேம் ஆப் லோன்” திரைப்பட விமர்சனம்

ஜீவநாதன் தயாரிப்பில் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் அபிநய் கிங்கர், நிவாஸ் ஆதித்தன், எஸ்தர் நோரோன்ஹா, அத்விக் ஜலந்தர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கேம் ஆப் லோன்”. கொரோனா காலக்கட்டத்தில் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்த நேரத்தில் நிவாஸ் ஆதித்தன் இணையதள சூதாட்டத்தில் …

“கேம் ஆப் லோன்” திரைப்பட விமர்சனம் Read More

தேவாசீர் லாறி இயற்றிய “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்” நூல் வெளியீடு

ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் உயரிய கொள்கையை வலியுறுத்தி செயல்பட்டு வருவது மனுஜோதி ஆசிரமம்.  ஆன்மீக பார்வையில் திருக்குறள் எனும் நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி மாநகரத்தில் நடைபெற்றது.  இவ்விழாவானது மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்றது. .ஸ்ரீமன் …

தேவாசீர் லாறி இயற்றிய “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்” நூல் வெளியீடு Read More

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார்

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில்,  உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும்  திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும், இன்றும் உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாட்டில் பெருமளவில் உள்ளது. உலக பட்டினி …

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் Read More

*மெண்டல் மனதில்” தொகுப்பு மிகவும் சிறப்பு – ஜீ. வி பிரகாஷ்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும்,  நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘மெண்டல் மனதில்’. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளது. …

*மெண்டல் மனதில்” தொகுப்பு மிகவும் சிறப்பு – ஜீ. வி பிரகாஷ் Read More

“மகாசேனா” படத்தின் முதல் பதாகை வெளியானது

மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட  படத்தின் முதல் பதாகை வெளியானது.  2023ஆம் ஆண்டில் வெளியான “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த  முயற்சியாக “மகாசேனா” என்ற புதிய படத்தை …

“மகாசேனா” படத்தின் முதல் பதாகை வெளியானது Read More

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

தில் ராஜு – சிரிஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா  இயக்க, விஜய் தேவரகொண்டாவின்  புதிய படம்  துவங்கியது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக,  நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது …

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More

ஐந்து மொழிகளில் வெளியாகும்  “காட்டாளன்”  திரைப்படம்

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும்  “காட்டாளன்” படத்தின், பதாகை  தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, இப்படியாக ஆண்டனியின் அதிரடி பதாகை, ஒரு கடும் …

ஐந்து மொழிகளில் வெளியாகும்  “காட்டாளன்”  திரைப்படம் Read More

மோகன்லால் நடிக்கும் புதிய படம் “விருஷபா”

இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விருஷபா” திரைப்படம் வரும் நவ.6ல்  வெளியிடப்படவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக கலந்து உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை மகன் பந்தத்தின் ஆழத்தையும் உணர்வையும் வலியுறுத்துகிறது. இப்படத்தில் மோகன்லாலுடன் சமர்ஜித் …

மோகன்லால் நடிக்கும் புதிய படம் “விருஷபா” Read More

இளையராஜா இசையில் “மைலாஞ்சி” படத்தின் இசை வெளியீடு

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  வெளியீட்டு விழா  நடைபெற்றது. இப்படத்திற்கு  இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் …

இளையராஜா இசையில் “மைலாஞ்சி” படத்தின் இசை வெளியீடு Read More

“வில்” திரைப்பட விமர்சனம்

புட் ஸ்டெப்ஸ் புரடெக்‌ஷன் தயாரிப்பில் எஸ்.சிவராமன் இயக்கத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலகியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கிம் படம் “வில்” (உயில்). சென்னையில் மனைவியை இழந்து தனியாக தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் செல்வந்தர் ஒருவர், கிராமத்திலிருக்கும் சொத்துக்களை …

“வில்” திரைப்பட விமர்சனம் Read More