தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை

தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரிலேய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது. ஆஸ்திரிலேயாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலேய அரசுக்கு …

தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை Read More

புஷ்பா, தண்டேல், குபேரா இசையில் டிஎஸ்பி

இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் தேவிஶ்ரீ பிரசாத் மீண்டும் ஒரு வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில் மூன்று வெற்றிப் பாடல்கள்  தந்து, அசத்தியுள்ளார். அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 …

புஷ்பா, தண்டேல், குபேரா இசையில் டிஎஸ்பி Read More

இளையராஜாவுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சிவகுமார்

லண்டனில் சிம்பொனி இசை அமைத்து ஒலிப்பதிவு செய்து திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு சிவகுமார் தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். சூர்யாவும் பிருந்தாவும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்

இளையராஜாவுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சிவகுமார் Read More

ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்

ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே  கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில்  சவுண்ட் …

ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ் Read More

இளையராஜாவை சந்தித்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா இளையராஜாவை சந்தித்து  அவரது லண்டன் சிம்போனி நிகழ்ச்சிக்காக தங்களது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.  

இளையராஜாவை சந்தித்த சிவகார்த்திகேயன் Read More

டி.டி.எப்.வாசனின் ஐ.பி.எல்.திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்

மும்பையில் நடந்த பாடல் பதிவின் பொழுது சங்கர் மகாதேவன் பாடலை கேட்டு, தனித்துவமான இசையாக இருப்பதாகவும், இந்த பாடல் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நன்றாக பாடியிருப்பேன் என்று கூறி இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தியை பாராட்டியுள்ளார். பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் மகனும், …

டி.டி.எப்.வாசனின் ஐ.பி.எல்.திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன் Read More

பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் காணொளி வெளியீடு

அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்’ எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘ கரவாலி ‘ படத்தின் காணொளி பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌ இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை …

பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் காணொளி வெளியீடு Read More

வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீ.வி.பிரகாஷ்

வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.  ரஜினிகாந்த் – அஜித் – விஜய் …

வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீ.வி.பிரகாஷ் Read More

சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.  பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட …

சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் Read More

காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் ‘ராக்காயி’

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் வாயிலாக ‘ராக்காயி’ என்ற பாடலை வழங்குகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர்.  கேபிஒய் பாலா மற்றும் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், …

காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் ‘ராக்காயி’ Read More