சந்தனத்தேவன் மீண்டும் தொடங்கினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்” ; தேன் பட ஹீரோ தருண்குமார் ஆதங்கம்

கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த அந்த சமயத்தில் தான் மிகச்சரியாக கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனாலும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டை பெற்றது மேலும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் …

சந்தனத்தேவன் மீண்டும் தொடங்கினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்” ; தேன் பட ஹீரோ தருண்குமார் ஆதங்கம் Read More

நடிகர் ‘ நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு சிறப்பான குணசித்திர நடிகருக்கான விருது

” இரானி சாய் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட “தகவி” திரைப்படத்தில் நடித்துள்ள நான்கடவுள் ராஜேந்திரன் விருதுக்கு தேர்வாகி உள்ளார் என்ற செய்தி கிடைத்த உடன் படக்குழுவினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். படத்தொகுப்பை கவனித்து சந்தோஷ் குமார் இயக்கி உள்ளார். …

நடிகர் ‘ நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு சிறப்பான குணசித்திர நடிகருக்கான விருது Read More

டிவியில் சட்டசபை நிகழ்வுக்களை பார்த்தால் நல்ல சினிமா படம் பார்ப்பது போல் உள்ளது – விஜய் சேதுபதி

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ‘ அம்மா உணவகத்தை ‘ சிலர் அடிச்சு நொறுக்குனப்போ கட்சிக்காரங்கனும் பார்க்காம அவங்களை கண்டிச்சு, தூக்கி உள்ளே போட்டது.  * சட்டசபையில் எதிர்கட்சிக்காரர்களையும் பேச விடறது; அவங்க கேட்கிறதுக்கு இவங்க பதில் சொல்றது..இவங்க கேட்கிறதுக்கு அவங்க பதில் …

டிவியில் சட்டசபை நிகழ்வுக்களை பார்த்தால் நல்ல சினிமா படம் பார்ப்பது போல் உள்ளது – விஜய் சேதுபதி Read More

ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு

நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜி.கே.ரெட்டி, உயற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 82 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருடைய உற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாக்கி வியப்படைய செய்துள்ளது. இந்த …

ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு Read More

விஜய் ஆண்டனி இயக்கத்தில் “பிச்சைக்காரன் 2” திரைப்படம் இனிதே துவங்கியது

விஜய் ஆண்டனி, தற்போதைய தமிழ் திரைத்துறையில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்கும் கலைஞன். இசை இயக்குனராக, பல அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம்,  பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர். ஒரு நடிகராக ரசிகர்களிடத்திலும் விநியோக தளத்திலும் பெரும் வெற்றியை பெற்று, முன்னணி …

விஜய் ஆண்டனி இயக்கத்தில் “பிச்சைக்காரன் 2” திரைப்படம் இனிதே துவங்கியது Read More

இயக்குநர் சாக்‌ஷி திருமணம்

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் திரு சாச்சி இவர் ரெமோ, கத்தி போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சதீஷ்ன் மச்சான் ஆவார், இவருக்கு இன்று (1.9.2021) புதன்கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது, …

இயக்குநர் சாக்‌ஷி திருமணம் Read More

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆதவ்

பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா,  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா”. இப்படத்தில்   யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள்  நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் …

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆதவ் Read More

கார்த்திக் நடித்த “தீ இவன்” படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்றது

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன் ‘. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, …

கார்த்திக் நடித்த “தீ இவன்” படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்றது Read More

வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இன்று தனது 44வது பிறந்த நாளை  கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடிகர் விஷால் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும் பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் …

வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். Read More

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஷால்

விஷால்* மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் *ஹரிகிருஷ்ணன்* அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை வரியாக உள்ள மக்கள் …

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஷால் Read More