ஒரு கோடி மட்டுமல்ல…இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 …

ஒரு கோடி மட்டுமல்ல…இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி Read More

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன்

விஜய் தேவரகொண்டா,   பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான  LIGER ( saala Crossbreed )படத்தில் இணைகிறார். கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் …

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன் Read More

நடிகராகவும் முத்திரை பதிக்கும் பிரபல பாடகர் வேல்முருகன்

கடந்த 13 வருடங்களாக பல வெற்றிப் பாடல்களை பாடி நாட்டுப்புறம் மற்றும் திரைப்பட பாடல்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பாடகர் வேல்முருகன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதுவரை ஏறக்குறைய 500 திரைப்படங்களுக்கு மேல் வேல்முருகன் பாடியுள்ளார். மதுர குலுங்க குலுங்க, …

நடிகராகவும் முத்திரை பதிக்கும் பிரபல பாடகர் வேல்முருகன் Read More

ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா

நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு  சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், …

ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா Read More

தாமிரபரணி, ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு

அறிமுக இயக்குனர் A.வினோத்குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே #தாமிரபரணி, #ஆம்பள படங்களில் இருவரும் …

தாமிரபரணி, ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு Read More

கணம்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்கிறார் ஷர்வானந்த்

எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் …

கணம்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்கிறார் ஷர்வானந்த் Read More

நடிகர் தருண் குமாருக்கு ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது

தேன் படத்தில் சிறப்பாக நடித்த தருண் குமாருக்கு ஶ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை புதுச்சேரி அரசு வழங்கியது. விருதை பெற்ற தருண் குமார் பேசும்போது, “திரைப்படத்தை உருவாக்கும் போது நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.  வேலு என்ற கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடிப்பது நான் நடித்த …

நடிகர் தருண் குமாருக்கு ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது Read More

படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் வருகை தந்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் படக்குழு

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு …

படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் வருகை தந்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் படக்குழு Read More

வறுமையின் விளிம்பிலிருக்கும் இயக்குனர் ராஜசேகரின் மனைவி முதல்வரின் உதவியை நாடுகிறார்

‘ராபர்ட்- ராஜசேகர் என்றால் கோலிவுட் அறியும். ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகராக பாரதிராஜாவின் ஹீரோ எனப் பல முகங்கள் கொண்ட இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே செப்டம்பரில் காலமானார். இவரது மனைவி தாரா. இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. ராஜசேகரன் …

வறுமையின் விளிம்பிலிருக்கும் இயக்குனர் ராஜசேகரின் மனைவி முதல்வரின் உதவியை நாடுகிறார் Read More

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..!

சர்வதேச புகழ்பெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மணி தாமோதரன் இயக்கியுள்ள ‘ஷார்ட் கட்’ பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் நாயகனான ஸ்ரீதர், டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு …

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..! Read More