சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் கதா நாயகனாக அறிமுகம்
சென்னை இளைஞன் *எபின் ஆன்டனி* ஆங்கில படத்தில் கதாநாயகனாக அறிமுகாகியுள்ளார் . சமீபத்தில் அமெரிக்காவில் ஆமேசன் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியான டேனில் ரான்சம் கதை எழுதி இயக்கிய ” *ஸ்போக்கன்* “(Spoken) என்ற ஹாரர் படத்தில் தான் …
சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் கதா நாயகனாக அறிமுகம் Read More