உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” SIIMA 2020″ விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை

Double Meaning Productions  சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ”  திரைப்படம், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான  “SIIMA 2020″ திரை விழாவில், 9 பிரிவுகளில்  விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. …

உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” SIIMA 2020″ விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை Read More

கதாநாயகன் ஆக காத்திருந்தேன் – நடிகர் சூரி

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் …

கதாநாயகன் ஆக காத்திருந்தேன் – நடிகர் சூரி Read More

எனக்கு ஷூட்டிங் முடிந்தது என்று டிவிட் செய்தார் பொன்னியின்செல்வன் ஜெயம்ரவி.

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான பொன்னியின்செல்வன் படபிடிப்பு குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது. படத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளார்கள். இன்று, பொன்னியின் செல்வன் படபிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ஜெயம் ரவி, “பொன்னியின்செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன். …

எனக்கு ஷூட்டிங் முடிந்தது என்று டிவிட் செய்தார் பொன்னியின்செல்வன் ஜெயம்ரவி. Read More

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் “இராவண கோட்டம்”

இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக,  Netflix உடைய பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில், முக்கிய …

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் “இராவண கோட்டம்” Read More

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகார்: விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

கொரோனா wதடுப்பூசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை இன்று (ஆக.25) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.இதுகுறித்து சரவணன் கூறுகையில், …

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகார்: விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம் Read More

பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “ என்னங்க சார் உங்க சட்டம்” !

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கும் “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேர்பை பெற்றது. இந்த நிலையில் …

பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “ என்னங்க சார் உங்க சட்டம்” ! Read More

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்தார்

கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரானா.  படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது. நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் …

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்தார் Read More

சாலையோரக் கடையில் உணவருந்திய நடிகர் அருண் விஜய்

அருண்விஜய் நடித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. ஹரி இயக்கி வருகிறார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற  பகுதிகளை தொடர்ந்து இப்பொழுது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தணுஷ்கோடியில் பரபரப்பான ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அனல் …

சாலையோரக் கடையில் உணவருந்திய நடிகர் அருண் விஜய் Read More

நீதிமன்ற உத்தரவுபடி லைகா நிறுவனம் விஷாலுக்கு கொடுத்த ரூ.5 லட்சத்தை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் விஷால்

விஷாலுக்கு எதிரான வழக்கில் விஷாலுக்கு கொடுக்குமாறு லைகா நிறுவனத்திற்கு கோர்ட் விதித்த 5 லட்சம் அபராத தொகையை, தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியர்களுக்கு நடிகர் விஷால் கொடுக்கிறார். நடிகர் விஷாலுக்கு எதிராக, வழக்கில் லைகா நிறுவனத்திற்கு உயர்நீதி மன்றம் லைகா …

நீதிமன்ற உத்தரவுபடி லைகா நிறுவனம் விஷாலுக்கு கொடுத்த ரூ.5 லட்சத்தை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் விஷால் Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை பற்றிய அப்டேட் நாளை வெளியாகிறது

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘சிரஞ்சீவி 153’ திரைப்படத்தின் புதிய அப்டேட் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் …

மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை பற்றிய அப்டேட் நாளை வெளியாகிறது Read More