டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்
செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விசேட கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்செய்தியை பகிர்ந்து கொண்ட டி.இமான் தெரிவித்ததாவது…. “உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி …
டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான் Read More