நடிகை ஆனந்தி கதாநாயகியாக நடிக்கும் “டைட்டானிக்” திரைப்படம்

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக். இதில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் …

நடிகை ஆனந்தி கதாநாயகியாக நடிக்கும் “டைட்டானிக்” திரைப்படம் Read More

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்

ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து …

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள் Read More

கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம் “கமலி From நடுக்காவேரி”

அறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி முன் னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “கமலி From நடுக்காவேரி” ஒரு சராசரி பெண்ணின் கல்வி பயணத்தை, தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அவளது வாழ்வை அழகாக சொல்லி யிருக்கும் படம் …

கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம் “கமலி From நடுக்காவேரி” Read More

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை தயாரிக்கும் நீலம் புரொடக்சன்ஸ்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து “குதிரைவால்” திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது. தொடர்ந்து “ரைட்டர்” மற்றும் “பொம்மை நாயகி” படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. …

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை தயாரிக்கும் நீலம் புரொடக்சன்ஸ் Read More

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம் தேவதாஸ் பார்வதி

உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன். இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் …

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம் தேவதாஸ் பார்வதி Read More

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்

2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது. ZEE5 …

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம் Read More

ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகும் மாநாடு படத்தின் முன்னோட்டக் காட்சி

இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் நாயகன் சிலம்பரசன் TR நடித்து வரும் படம் “மாநாடு”.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய …

ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகும் மாநாடு படத்தின் முன்னோட்டக் காட்சி Read More

இயக்குநர் வெங்கட்பிரபு, தனது கதையை கையாண்டுவிட்டதாக குற்றம் – இயக்குநர் சசிதரன்

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை …

இயக்குநர் வெங்கட்பிரபு, தனது கதையை கையாண்டுவிட்டதாக குற்றம் – இயக்குநர் சசிதரன் Read More

அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் த்ரில்லர் திரைப்படமான “யாமா” படத்தின் பதாகை வெளியீடு

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில்  செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் …

அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் த்ரில்லர் திரைப்படமான “யாமா” படத்தின் பதாகை வெளியீடு Read More

12 பிப்ரவரி 2021 அன்று வெளியாகிறது “குட்டி ஸ்டோரி”

எல்லா திரைப்படங்களும் வெளியீட்டின் போது ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் சில படங்கள்  படப்பிடிப்பிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஆனால் வெகு சில படங்களே படம்அறிவிக்கப்பட்ட நாள் முதல் வெளியீடு வரை பெரும் உற்சாகத்தை அனைவரிடத்திலும் உண்டு செய்யும். அந்தவகையில் Dr. …

12 பிப்ரவரி 2021 அன்று வெளியாகிறது “குட்டி ஸ்டோரி” Read More