தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது

காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப் படமான “SSHHH” படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. இந்த நிலையில் தற்போது “SSHHH” படக்குழு …

தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது Read More

இயக்குநர் சேரன் – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்

கடந்த ஆண்டில் வெளியான யோகிபாபு எமதர்மனாக நடித்த தர்மபிரபு வெற்றிப் படத்தின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஒட்டு மொத்தமாக ஈர்த்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ் அடுத்ததாக முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து வைத்து ஒரு படத்தை தயாரிக்க விருக்கிறார்கள் குடும்ப உறவுகளின் …

இயக்குநர் சேரன் – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் Read More

20 வருடங்களுக்கு பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் இயக்குநர் விஜய் மில்டனின் “கொலுசுகள் பேசக்கூடும்”

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவு துறையில் அறிமுகமாகி, தனிமுத்திரை பதித்து வெற்றி பெற்றவர் விஜய் மில்டன். இயக்குநராக கோலி சோடா, கடுகு என தரமான படங்கள் தந்து, சிறந்த இயக்குநர்களின் வரிசையிலும் இடம் பெற்றிருக்கிறார். இப்பொழுது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வைத்து …

20 வருடங்களுக்கு பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் இயக்குநர் விஜய் மில்டனின் “கொலுசுகள் பேசக்கூடும்” Read More

’செம திமிரு’ படத்தைப் வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்

ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் …

’செம திமிரு’ படத்தைப் வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் Read More

தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன்

இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை …

தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன் Read More

மறைந்த நடிகை வி.ஜே.சித்ராவின் முன்னோட்டக் காட்சி 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் …

மறைந்த நடிகை வி.ஜே.சித்ராவின் முன்னோட்டக் காட்சி 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது Read More

12 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஹாரார் திரில்லர் படம் “இது விபத்து பகுதி”

எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் “இது விபத்து பகுதி” படத்தின் முதற்க்கட்ட பதாகைகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. தற்போது இப்படத்தின் வெளியீடு 12 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விஜய் திருமூலம் இயக்கியுள்ளார். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆண்டோரயன், …

12 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஹாரார் திரில்லர் படம் “இது விபத்து பகுதி” Read More

Benchmark Films தயாரிப்பில், விதார்த் நடிக்கும் 25 வது படம்

நடிகர் விதார்த், நல்ல படங்களின் காதலன், நட்சத்திர அந்தஸ்தை பொருட்படுத்தாமல் நல்ல படங்களை தொடர்ந்து செய்து, மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரை பெற்றிருப்பவர். நல்ல சினிமாவின் தீவிர காதலர். வேறு வேறு ஜானரில் ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு, என்றாவது ஒரு நாள், …

Benchmark Films தயாரிப்பில், விதார்த் நடிக்கும் 25 வது படம் Read More

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில் “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player

ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமா தொடராக உருவாகியுள்ள “வதம்” இணையதொடர் 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது. சென்னை 9 பிப்ரவரி 2021 : சக்தி பாண்டியன் …

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில் “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player Read More

காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் ”பழகிய நாட்கள்”

புதுமுகம் மீரான்,மேக்னா இயக்குனர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, வின்சன்ட்ராய், சிவக்குமார் மற்றும் சுஜாதா இப்படத்தில் நடித்திருக்கின்றனர். மணிவண்ணனும் ,விஜயகுமாரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கபிலன் மற்றும் ராம்தேவ் வரிகளுக்கு ஜான்A. அலெக்ஸ்,ஷேக் மீரா, லண்டன் ரூபேஷ் இசை …

காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் ”பழகிய நாட்கள்” Read More