மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் புதிய படம்
பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய்சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியாவில் ஈப்போவில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் …
மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் புதிய படம் Read More