மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’

டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘பேட்ட ராப்‘ திரைப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார். நடிகர்–நடன இயக்குநர்–இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் …

மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ Read More

பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் ‘மிரியம்மா’

கடலோர கவிதைகள்‘ புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மிரியம்மா‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா‘. இதில்மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக …

பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் ‘மிரியம்மா’ Read More

நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில்,கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.  இப்படத்தில். ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். *****  தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, …

நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம் Read More

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் புதிய படம்

பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய்சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியாவில் ஈப்போவில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் …

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் புதிய படம் Read More

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

நந்தா பெரியசாமி” இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மனிதநேய  உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு  பரபரப்பான படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை,  குமுளி, மூணாறு பகுதிகளில் …

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

சமூகத்தின் ஏற்ற தாழ்வு பார்வையை கிழித்தெறியும், “பேரன்பும் பெருங்கோபமும்”

வாவ் மீடியா எண்டர்டெய்மெண்ட் டின் தயாரிப்பாளர் துரை வீரசக்தி தயாரிப்பில், சிவபிரகாஷ் இயக்கி வரும் படம் “பேரன்பும் பெருங்கோபமும்”. “பரியேறும் பெருமாள்“, “அசுரன்” என சமத்துவம் பேசும் தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்புகளின் வரிசையில், செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும்,  மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே  …

சமூகத்தின் ஏற்ற தாழ்வு பார்வையை கிழித்தெறியும், “பேரன்பும் பெருங்கோபமும்” Read More

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் புதிய இணையத் தொடர்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப்சீரிஸை அறிவித்துள்ளது. நடிகர், விஜய்சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் எம்.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் மணிகண்டன் ‘காக்கா முட்டை‘, ‘ஆண்டவன் கட்டளை‘ மற்றும் ‘கடைசி விவசாயி‘ போன்ற விமர்சன …

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் புதிய இணையத் தொடர் Read More

இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் பூஜையுடன் துவங்கியது

மா ஆய்  புரோடக்ஷன்ஸ் எல் எல் பியின் தயாரிப்பில் ‘சஷ்டிபூர்த்தி‘ என்று பெயரிடப்பட்ட புது படம் இளையராஜா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள். இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ்–ன் ஆர்.பி.சௌத்ரி கிளாப் போர்ட் அடிக்க முதல் காட்சிபடமாக்கப்பட்டது. இப்படத்தின் …

இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் பூஜையுடன் துவங்கியது Read More

மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’

பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா‘ என பெயரிடப்பட்டு, அதன்  படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறிமுக இயக்குநர்கள் பி. …

மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ Read More

புராண கால கதை பின்னணியில் ஆக்சன் ஜானரில் உருவாகும் சேத்தன் சீனுவின் “பீஷ்ம பருவம்”

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான கருங்காலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துமந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து தற்போது …

புராண கால கதை பின்னணியில் ஆக்சன் ஜானரில் உருவாகும் சேத்தன் சீனுவின் “பீஷ்ம பருவம்” Read More