முகேன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
மணிக்கண்ணன் தயாரிப்பில், ‘வேலன்‘ பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவின் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் பூஜையுடன் துவங்கியது. தயாரிப்பாளர் ஜி.மணிக்கண்ணனின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தில் இரண்டு. …
முகேன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது Read More