‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் பூஜையுடன் துவங்கியது
கும்பகோணம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் வழங்கும் ஸ்தபதி டாக்டர் ஆர் பிரபாகர் தயாரிப்பில் உருவாகும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்‘ திரைப்படத்தின்பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது. எஸ் ஜேஅலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், …
‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் பூஜையுடன் துவங்கியது Read More