மாயவரம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ’காகங்கள்’ படம் பூஜையுடன் துவங்கியது

மாயவரம் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பாக ’காகங்கள்’ திரைப்படம் உருவாகி வருகிறது. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர்; ஒரு வாழ்வு எப்படி  இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் ‘மர்மமான முறையில்’ எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை …

மாயவரம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ’காகங்கள்’ படம் பூஜையுடன் துவங்கியது Read More

இயக்குநர் அறிவழகன் நடிகர் ஆதி இணையும் புதிய படம் “சப்தம்”

ஆல்பா பிரேம்ஸ்  இயக்குநர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய  தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய …

இயக்குநர் அறிவழகன் நடிகர் ஆதி இணையும் புதிய படம் “சப்தம்” Read More

ஜீவா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம். வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகும் படம் பூஜையுடன் தொடங்கியது. இதில் நாயகனாக ஜீவாநடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை டைரக்டர் செல்வராகவன் உதவியாளர் மணிகண்டன் இயக்கவுள்ளார். மேலும், நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக சித்தார்த், …

ஜீவா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது Read More

முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘செத்தும் ஆயிரம் பொன்‘ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், …

முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

படப்பிடிப்புடன் தொடங்கிய நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம்

தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா- இயக்குநர் அனில் ரவிபுடி – ஷைன் ஸ்கிரீன்ஸ் ஆகியோரின் கூட்டணியில், ‘NBK108’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் …

படப்பிடிப்புடன் தொடங்கிய நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம் Read More

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது

நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டுடியோஸ் வழங்கும், “வாழை” திரைப்படத்தின் படபிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற …

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது Read More

புதுமுகங்கள் நடிப்பில், உருவாகும் நகைச்சுவை திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

என் என் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும் காதல் நகைச்சுவை திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.  நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். நடிகர் மைக்செட் ஶ்ரீராம் …

புதுமுகங்கள் நடிப்பில், உருவாகும் நகைச்சுவை திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’ பூஜையுடன் தொடங்கியது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘ஜப்பான்’ திரைப்படத்தை  ராஜு முருகன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல்  நடிக்கவுள்ளார்.  ‘புஷ்பா‘ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்தவர் .  ‘ஜப்பான்‘ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில். விஜய் மில்டன், …

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’ பூஜையுடன் தொடங்கியது Read More

மகள் ஐஸ்வரியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 3-வது படம் ‘லால் சலாம்’

கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* . அவர் …

மகள் ஐஸ்வரியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 3-வது படம் ‘லால் சலாம்’ Read More

அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

மெளனகுரு‘, ‘மகாமுனி‘ ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரதுஅறிமுகப் படமான ‘மெளன குரு‘ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அங்கும் …

அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது Read More