தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் “உலக சுற்றுலா தினத்தையொட்டி” சேலம. மாவட்ட ஆட்சியரகத்தில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து சேலம் – ஏற்காடு வனத்துறை சோதனைச்சாவடியில் ஏற்காட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம. …
தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர். Read More