சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கம்
சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சிநடைபெற்றது. மண்டல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ். விஜயகுமார் தலைமையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தக் குழுராயலா டவர்ஸ் வளாகத்தையும் அருகிலுள்ள பேருந்து …
சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கம் Read More