காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது
எமது தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவு களின் நீண்ட நாள் போராட்டங்களுக்கும் அவர்களின் வலிகள் நீங்கிட தோள் கொடுக்கும் வகை யிலும் தற்போது கனடாவில் ஒரு நீண்ட நடைப் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின் றது. …
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது Read More