ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு

தனியார் ரயில்கள் இயக்கி தனியாருக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும் என்ற உள்நோக் கத்துடன் தனியா ருக்கு ஆதரவாக திருநெல்வேலியை மையமாக இயக்கப் படும் பல ரயில்களை ரயில்வேத்துறை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ரத்து செய்யும் திட்டத்தை நிறுத்திவைக்க …

ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு Read More

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப 12.08.2020 அன்று மாலை புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதான வளாகத்தில், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் …

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார். Read More

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்

சென்னை ஆகஸ்ட் 12, 2020: சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், பெல்ஜியம் மற்றும் நெதர் லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, போதைப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெல்ஜியத்திலிருந்து வந்த …

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. வேளச்சேரி பகுதியில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்திய 4 நபர்களை கைது செய்து 7 பெண்களை போலீசார் மீட்டனர். அடையார் காவல் துணை ஆணையாளரின் தனிப் படை யில் பணிபுரியும் ஆய்வாளர் E.இராமசுந்தரம், வேளச்சேரி காவல் நிலைய தலைமைக் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 12, 2020: 2020-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள் துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறி விக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, …

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது Read More

தென்னக இரயில்வேதுறைக்கு வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதா? – திருநாவுக்கரசர் கண்டனம்

மத்திய அரசு பணிகளில் குறிப்பாக தென்னக ரயில் வேயில் திருச்சி மதுரை சென்னை உட்பட பல்வேறு பணிகளிலும் தொழிற்சாலைகளிலும் வடமாநிலங் களில் குறிப்பாக பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலங் களிலிருந்து பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது சமீப காலமாக மிகவும் …

தென்னக இரயில்வேதுறைக்கு வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதா? – திருநாவுக்கரசர் கண்டனம் Read More

ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் 12.08.2020 அன்று தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ரூ.15 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார். …

ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார். Read More

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி.

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ‘தற்சார்பு இந்தியா’ முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உள்நாட்டுத் திறனில் நம்பிக்கை வைத்து, ஆயுதப்படைகளை வலுப்படுத்த, பாது காப்புக் கொள்முதல் சபை கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடை பெற்றது. புதுதில்லியில் நடைபெற்ற …

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி. Read More

பெண்களுக்குச் சொத்து உரிமை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வைகோ வரவேற்பு

இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக் கில், பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக் …

பெண்களுக்குச் சொத்து உரிமை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வைகோ வரவேற்பு Read More

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் …

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது Read More