ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய்

2020 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாய், 87,422 கோடி ரூபாய், இதில் சிஜிஎஸ்டி (CGST) 16,147 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி (SGST) 21,418 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி (IGST) 42,592 கோடி ருபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய …

ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய் Read More

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் சுவாப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு பணிகளை 01.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் …

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

காதி பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார்.

காதி பட்டு முகக்கவசங்கள் கொண்ட அழகிய பரிசுப் பெட்டியை இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம். காதி கிராமத்தொழில் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிசுப் பெட்டியை குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து …

காதி பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார். Read More

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்..

தற்பொழுது மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கோவிட்-19 வார்டுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ருபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY கருவியுடன் MOBILE X-RAY கருவிகளை மதுரை …

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்.. Read More

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை கடும் நடவடிக்கை எடுத்திடுக – வைகோ அறிக்கை

மனிதகுல வரலாற்றில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. இச்சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் (Remdesivir), டோசிலிசம்ப் (Tocilizumab) ஆகிய மருந்து …

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை கடும் நடவடிக்கை எடுத்திடுக – வைகோ அறிக்கை Read More

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் மீது இளையராஜா போலீசில் புகார்

பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவல கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான இடத்தில் …

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் மீது இளையராஜா போலீசில் புகார் Read More

இணையம் மற்றும் மொபைல் சேவைகள். ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் அதிவேக வளர்ச்சிக்கும் இணையத்தள குற்றச் செயல்களை கண்காணிக்கவும் குழு ஒன்றை ஆணையர் தொடங்கி வைத்தார்.

இணையம் மற்றும் மொபைல் சேவைகள். ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங் களின் பயன்பாட்டின் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இது இணைய குற்றங்களையும் அதிகரித்துள்ளது. ஓடிபி மோசடி, இணைய வழி மூலம் பின்தொடர்தல், சமூக ஊடகங்களில் பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாச பதிவுகள், …

இணையம் மற்றும் மொபைல் சேவைகள். ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் அதிவேக வளர்ச்சிக்கும் இணையத்தள குற்றச் செயல்களை கண்காணிக்கவும் குழு ஒன்றை ஆணையர் தொடங்கி வைத்தார். Read More

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்

31 ஜுலை, 2020. பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்ச்ர நிதின் கட்கரி, இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். …

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் Read More

அதிமுக கழக செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் 31.7.2020 அன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் நேரில் சந்தித்து …

அதிமுக கழக செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்கள் Read More

காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் – தமிழரின் (தலை) அரசியல் விதி

இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக Youtube மற்றும் Facebook வாயிலாக வீடியோ நேரலை ஒளிபரப்பாக வுள்ளது. இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக வீடியோஸ்பதி (Videospathy) …

காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் – தமிழரின் (தலை) அரசியல் விதி Read More