தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை 
கள ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற நிலை மற்றும்செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி …

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை 
கள ஆய்வு செய்தார். Read More

நாக சைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ முன்னோட்டம் வெளியாகியுள்ளது

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் நாக சைதன்யா, தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படம் மூலம் அறிமுகமாகிறார். தமிழ் பதிப்பில் இவர் தனது சொந்த குரலில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய …

நாக சைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ முன்னோட்டம் வெளியாகியுள்ளது Read More

“இன் கார்” படம் எனக்குள் பெறும்பாதிப்பை ஏற்படுத்தியது – ரித்திகா சிங்

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் …

“இன் கார்” படம் எனக்குள் பெறும்பாதிப்பை ஏற்படுத்தியது – ரித்திகா சிங் Read More

விக்ரம் பிரபு – வாணி போஜன் நடித்த படம் “பாயும் ஒளி நீ எனக்கு ”

எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின்  நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான“பாயும் *ஒளி*  நீ எனக்கு”. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, …

விக்ரம் பிரபு – வாணி போஜன் நடித்த படம் “பாயும் ஒளி நீ எனக்கு ” Read More

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை  கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை! தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர், சேலம் …

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை Read More

நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை தொகுப்பு

ரகட் பாய் காதல்‘ என்கிற பெயரில் ஒரு கிராமத்து இசைத் தொகுப்பு உருவாகியுள்ளது ஸ்டார் மியூசிக்உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக்கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் …

நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை தொகுப்பு Read More

மத்திய-மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் வேலூர் சார்பாக, ராணிப்பேட்டையில் உள்ள லிட்டில் ஃபிளவர் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் …

மத்திய-மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் Read More

யோகி பாபு நகைச்சுவை உருவாகும் “லோக்கல் சரக்கு”

’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ்  கதாநாயகனாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இப்படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, …

யோகி பாபு நகைச்சுவை உருவாகும் “லோக்கல் சரக்கு” Read More

உதயநிதியிடம் நடிகர் விஷால் கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இவ்விழாவில்  நடிகர் விஷால் பேசும்போது, கட்டப்படவிருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் பெயரும் முதல்வர் ஸ்டாலின் பெயரும் இடம் …

உதயநிதியிடம் நடிகர் விஷால் கோரிக்கை Read More

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு இணையத்தில் வெளிவருகிறது

சோனி லைவ் தளம் தனது அடுத்த அதிரடி இணைய தொடரை அறிவித்துள்ளது. 1940 களின் பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த வலைத் தொடர் உருவாகிறது. சினிமா பிரபலங்களைப் பற்றி அவதூறான கட்டுரைகளை எழுதியதற்காக கொல்லப்பட்ட பிரபல மஞ்சள் …

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு இணையத்தில் வெளிவருகிறது Read More