சிலம்பம் பயிற்சி பட்டயம் வழங்கும் விழா

கடந்த 23.07.2022.சனிக்கிழமை படூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நமது லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் சார்பில் 6-ம் ஆண்டு திறணறிவு தேர்வு மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது. லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பல்வேறு இடங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் …

சிலம்பம் பயிற்சி பட்டயம் வழங்கும் விழா Read More

நாற்கரப்போர் படம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். – நடிகர் லிங்கேஷ்

நடிகர் லிங்கேஷ் மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர் , தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி, படங்களின் கவனம் பெற்றவர்.  இதனை தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள் . தற்பொழுது …

நாற்கரப்போர் படம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். – நடிகர் லிங்கேஷ் Read More

நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் படம் “மிடில் கிளாஸ்”

தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு. அவரது தயாரிப்பில் மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் …

நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் படம் “மிடில் கிளாஸ்” Read More

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் “NC 22” படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் வெங்கட் பிரபு, வித்தியாசமான பரிமாணத்தில் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு போதும் ரசிகர்களை கவர தவறியதில்லை. கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகரமான வெற்றிகளைப் தந்த அவர், இளம் நட்சத்திரமான நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இருமொழித் திரைப்படம் …

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் “NC 22” படப்பிடிப்பு தொடங்கியது Read More

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம்

நாந்தி பவுண்டேசன் சார்பில் குழந்தை கல்வி மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் இராமநாதபுரம் திரு. சேக் மன்சூர் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த …

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம் Read More

தமிழக மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வரும் படம் தான் நிலை மறந்தவன் – ஹெச்.ராஜா

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாகவும் அவரது மனைவி நஸ்ரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் கோலிசோடா-2 படத்தில் …

தமிழக மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வரும் படம் தான் நிலை மறந்தவன் – ஹெச்.ராஜா Read More

ஆஹா இணையதளத்தின் தமிழ் தளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஆஹா, சென்னையில் இன்று தமிழ் தளத்தை துவங்கியுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஶ்ரீ முத்துவேல் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக நியமனமான …

ஆஹா இணையதளத்தின் தமிழ் தளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் Read More

மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆலோசணை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சென்னையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமிழக முதல்வருடன் விரிவாக …

மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆலோசணை Read More

இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் முதற்பதாகை வெளியானது

Uநடிகர் ஜாக்கி ஷெராஃப்,  பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது …

இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் முதற்பதாகை வெளியானது Read More

கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “விக்ரம்”.  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக …

கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் Read More