சென்னை,ஆக.17- இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகர காவல்த்துறையின் சார்பில் கொண்டாடப்பட். இந்தியா சுதந்திர தினவிழாவில் காவல்த்துறை ஆணையர் ஆ. அருண்,இ.கா.ப. பத்தி ரிகையாளர்களுக்கு விருந்தளித்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார். இந்நிகழ்வில் காவல்த்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சுதந்திர தினத்தை அகமகிழ்வுடன் கொண்டாடினார்கள். விழாவில் காவல்த்துறை ஆணையர் ஆ.அருணை, தினத்தந்தியின் மூத்த பத்திரிகையாளர் முருகேசன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
-தங்க முகையதீன்-