நடிகர் முத்துக்காளையின் மகன் வாசன் முரளி + 2 பனிரெண்டாம் வகுப்பில் 438 மார்க் வாங்கி தேர்ச்சிப் பெற்றார். மகனை பாராட்டி, மகனுக்கு பிடித்த பால்கோவா வாங்கி கொடுத்து, பாராட்டினார் அப்பா முத்துக்காளை.
மகனுக்கு பால்கோவா பரிசளித்த நடிகர் முத்துக்காளை

online news portal