சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர்

சென்னை தாம்பரம் மாநகராட்சியின் குரோம்பேட்டை 26 வது வார்டு காந்தி நகர் தெற்கு தெரு.. காமராஜர் தெரு இரு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் புகார் அளித்ததின் பேரில் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடையின் அடைப்பை சரி செய்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கவுன்சிலர் புஸிராபானு நாசர்