ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் பதவி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னை ஆலோசனைக் குழு உறுப்பினராக (Local Advisory Committee, Chennai) நியமிக்கப்பட்டுள்ளார்.