குரோம்பேட்டை 23 வது வார்டு தூய்மை பணி

பல்லவபுரம் நகரம் 23வது வஆர்டில் 200அடி சாலை இறங்கும் இடம் ஜோதி காலணி தெருவில் குப்பையை கொட்டி குப்பை மேடாக இருந்தது

இதை JCB எந்திரம் கொண்டு குப்பையை அகற்றி பிளிச்சிங் பவுடர் போட்டு , பூ செடி வைத்து அந்த இடந்தை துய்மை செய்த போது.

அந்த பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.உடன் 23வது வட்ட செயலாளர் அண்ணன் RK.நாகராஜன்,மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர்