
இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு
சாய்ராம் புரடெக்ஷன் மற்றும் எஸ்.பி.எம்.பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்கும், சாய்பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ்“. இப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியிடும் நிகழ்வில் பேசிய நடிகர் ஜெய் …
இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More