
“கடுக்கா” திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது
விஜய் கெளரிஷ் புரெடெக்ஷன்ஸ் மற்றும் நியானத் மீடியா அண்ட் டெக்னாலஜி மற்றும் மாரி மூவீஸ் சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான வணிக ரீதியில் உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”. …
“கடுக்கா” திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது Read More