
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தார்காடு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.1,25,62,818/– அரசு நலத்திட்ட உதவிகளை (19.01.2024) வழங்கினார். இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, …
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More