செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட திறன் பயிற்சி நிறுவன உதவியுடன் வாழ்வாதார திறன் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு குழந்தை திருமணங்களை தடுத்த தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு சார்பாக குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டைஉருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., வெளியிட்டார். அதனை …
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட திறன் பயிற்சி நிறுவன உதவியுடன் வாழ்வாதார திறன் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு குழந்தை திருமணங்களை தடுத்த தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். Read More