மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மரகதப் பூங்காவில், சுற்றுலா துறையின் மூலம் ஒளிரும் பூங்காஅமைக்கும் பணியின் தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று ( 1.9.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் …
மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். Read More