இடைக்கால பட்ஜெட் வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல் – இரா.முத்தரசன்
வரும் மே மாதத்தில் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் அஇஅதிமுக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். ஓரிரு மாதங்களில் சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் நடைபெறும் சூழலில் …
இடைக்கால பட்ஜெட் வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல் – இரா.முத்தரசன் Read More