கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்த்தை தமிழ்நாடு சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன்

கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு, மாநில சட்டப் பேரவையில் “விவசாயி கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றிய அரசியல் பண் பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டி …

கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்த்தை தமிழ்நாடு சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.2600 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகுப்பூதியத்தை ரூ.3600 உயர்த்தி வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால் இதற்கான அரசாணை வெளியிடுவதில் …

தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன் Read More

மகிழ்ச்சியளிக்காத பொங்கல் பரிசு – இரா.முத்தரசன்

வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு தலா ரூ.2500 பண்டிகை பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர், அஇஅதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். மக்கள் வரிப் பணத்தில் அறிவிக்கும் அரசுத் திட்டங்களை ஆளுங்கட்சியின் உதவித் திட்டமாக சித்தரிப்பது தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில் …

மகிழ்ச்சியளிக்காத பொங்கல் பரிசு – இரா.முத்தரசன் Read More

அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுக – இரா.முத்தரசன் கோரிக்கை

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் மருத்துவர்கள் பெற்று வரும் ஊதிய த்தை தமிழ்நாடு அரசும் மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக, தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் மருத்துவப் பணியில் …

அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுக – இரா.முத்தரசன் கோரிக்கை Read More

போஸ்ட் மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துக – இரா.முத்தரசன்

காலனி ஆட்சி காலத்தில் தீண்டமைக்கு எதிரான போரட்டத்தில் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான கல்வி உரிமைப் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் முன்னெடுத்தார். இதன் பலனான பள்ளிப் படிப்புக்கு மேல் படிப்புக்காக நிதியுதவி செய்திட “போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்” என்ற சிறப்புத் திட்டத்தை 1943 …

போஸ்ட் மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துக – இரா.முத்தரசன் Read More

சூரப்பா – சட்டத்துக்கு மேலானவரா? தற்காலிக நீக்கம் செய்க – இரா.முத்தரசன்

அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர் கல்வித் துறையின் விசாரணையில் ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. சூரப்பாவை …

சூரப்பா – சட்டத்துக்கு மேலானவரா? தற்காலிக நீக்கம் செய்க – இரா.முத்தரசன் Read More

செய்தியாளர் படுகொலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இரா.முத்தரசன்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் (27) சட்ட விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த மோசஸ் தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி …

செய்தியாளர் படுகொலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இரா.முத்தரசன் Read More

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்திட்ட வாக்குறுதிகள் பலவும் தொடர்ந்து நிறைவேற்றப் படவில்லை. இதன் விளைவாக தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உடமை களுக்கும், உயிர்க்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவது மிகுந்த கவலைக் குரியதாகும். குறிப்பாக, இலங்கை கடற்படையால் …

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற முடிவில் அரசு உறுதி காட்ட வேண்டும் – இரா.முத்தரசன்

பாரதிய ஜனதா கட்சி 06.11. 2020 அன்று திருத்தணியில் தொடங்கி, ஆறுபடை வீடுகளையும் இணைக்கும் வகையில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவித்திருந்தது. பாஜக நடத்தும் வேல் யாத்திரை வெறுப்பு அரசியலை வளர்க்கும் தீய நோக்கம் கொண்டது. சமூக நல்லிணக்கத்தை சிதைத்து, சீரழித்து …

வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற முடிவில் அரசு உறுதி காட்ட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

ஆளுநர் ஒப்புதல் அர்த்தமற்ற தாமதம் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு அரசு கடந்த 15.09.2020 ஆம் தேதி சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய “தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கும் சட்ட முன்வடிவு 2020” …

ஆளுநர் ஒப்புதல் அர்த்தமற்ற தாமதம் – இரா.முத்தரசன் Read More