
அதர்வா முரளி நடிக்கும் புதிய படம் துவங்கியது
Lyca productions திரு சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, தஞ்சையில் இனிதே தொடங்கியது ! லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி …
அதர்வா முரளி நடிக்கும் புதிய படம் துவங்கியது Read More