விஜய் சேதுபதி சூரி நடிக்கும் விடுதலை
இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஆர்.எஸ்.இண்டர்நேஷ்னல் சார்பில் எல்ட்ரெட் குமாரால் தயாரிக்கப்படும், ‘விடுதலை’ திரைப்படம், விடுதலை படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவானி ஸ்ரீ, …
விஜய் சேதுபதி சூரி நடிக்கும் விடுதலை Read More