யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கங்காதேவி.
”ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்கு நராக இருந்து, ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்காதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு முக்கிய வேடத் தில் நடிக்கும் …
யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கங்காதேவி. Read More