கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் படம் “பிறந்தநாள் வாழ்த்துகள்”
தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் முன்னோட்டக் காணொளிக் காட்சி வெளியாகியுள்ளது. ரஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். மலையாளியான ஐஸ்வர்யா அனில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் …
கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் படம் “பிறந்தநாள் வாழ்த்துகள்” Read More